Wednesday, June 27, 2012

மாத விடாய் காலத்தில் ஏன் பெண்களுக்கு வயிறு வலிக்கிறது




 பொது மாதவிடாய் என்பது ஆண் உயிர் அணுக்களுக்காக காத்திருக்கும்
கருப்பையில் இருக்கும் முடடை உரிய காலத்தில் ஆண் உயிர் அணுக்கள் வராத
காரணத்தால் அழிந்து இரத்த போக்குடன் வெளி ஏறுவது என தெரியும் . அந்த
காலத்தில் பெண்களுக்கு வயிறு வழிக்க காரணம் எப்போதும் சுருங்கி விரியும்
கருப்பபை மாதவிடாய் நாட்கள் சுருங்காமல் விரிவடைவந்து அருகில் உள்ள
குடல்,சிறுநீரகம், போன்ற உடல் உறுப்புகளை அழுத்துவதால் பெண்களுக்கு
அவ்வமயம் கடும் வயிற்று வலி ஏற்படுகிறது கர்ப்பபை எந்த அளவு விரிவடைகிறதோ
அந்தளவு வயிற்றுவலியின் உக்கிரம் இருக்கும்

No comments:

Post a Comment